☼ வெயிலான்

Sunday, June 10, 2007

என் நனவாகிய கனவு!






















நான் இப்போது இயங்கும் மற்றொரு வலைத்தளத்திற்கு வருமாறு அன்புடன் அழைக்கிறேன்!

இங்கே சுட்டுங்கள் - http://veyilaan.wordpress.com.

வெகு நாட்களாய் தமிழ் வலைப்பூக்களின் வாசிப்பாளி!
என் முதல் எழுத்து முயற்சி!
என் கனவுகள், நனவுகள்…….
நனவாகிய கனவுகள்!
கனவாகவே இருக்கும் கனவுகள்!
என் எண்ணங்கள்! மன வண்ணங்கள்!
அனைத்தையும் உங்களோடு பரிமாறத் தயாராக…………
இதுவும் என் நனவாகிய கனவு!

5 comments:

goma said...

வருக வருக என்று வரவேற்று வாழ்த்துகிறோம்

Anonymous said...

வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமா.

ராம்.CM said...

வருக வருக என்று வரவேற்று வாழ்த்துகிறோம்

வெயிலான் said...

நன்றி! ராம்.

Unknown said...

கனவுகள் நலம்பயக்க வாழ்த்துகள்